26/01/2018
தமிழகம் முழுவதிலும் எரிவாயு குழாய் அமைக்க மத்திய அரசு முடிவு; அதனை எதிர்த்து உங்கள் குரலை பதிவு செய்ய இந்த பெட்டிஷனை கையெழுத்திடுங்கள்
''கீழடி'' அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுக்காவில் மட்டும் பூவாந்தி, மடப்புரம் உள்ளிட்ட 9 ஊர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாக இருந்தால், 14-02-2018க்குள் தெரிவிக்கவும் - மத்திய அரசு.
குழாய் பாதை ஒன்று
தூத்துக்குடி - ராமநாதபுரம் - சிவகங்கை - புதுக்கோட்டை - திருவாரூர் - நாகப்பட்டினம் - கடல்லூர் - பாண்டிச்சேரி - காஞ்சிபுரம் - சென்னை
குழாய் பாதை இரண்டு
மதுரை - சிவகங்கை - திருச்சி - அரியலூர் - நாகப்பட்டினம்
குழாய் பாதை மூன்று
பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி - பெங்களூர்
Tamils: STOP PIPELINE PROJECTS IN TAMILNADU