Jaffna JOBS

Jaffna JOBS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna JOBS, Jaffna.

பிரதான யாழ் மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான விளம்பரங்கள் இங்கே பார்க்கலாம். மேலும் விபரங்களுக்கு mobile - 078 8856 441 (what'sapp)

09/01/2024

பிரதேச செய்தியாளர்கள் தேவை
Date - 15/ Jan / 2024

யாழ்.தினக்குரல் பத்திரிகையின் பிரதேச செய்தியாளர்களாகப் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. செய்தி சேகரிப்பில் ஆர்வமும் ,அனுபவமும் உள்ள இருபாலாரும் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

சண்டிலிப்பாய், குருநகர், சங்கானை, கொடிகாமம், சுழிபுரம், பளை, வட்டுக்கோட்டை , சரசாலை, மாதகல், மிருசுவில், தெல்லிப்பழை, அளவெட்டி, கோப்பாய், மானிப்பாய், நல்லூர், புலோலி, அரியாலை, பருத்தித்துறை, கொழும்புத்துறை, தொண்டமானாறு,ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, நயினாதீவு, கைதடி, வேலணை, காரைநகர், இளவாலை, நவாலி, சித்தங்கேணி, கொக்குவில். ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

பொருத்தமானவர்கள் தமது சுயவிபரக்கோவையை பின்வரும் முகவரிக்கு தபால் உறையின் இடதுபக்க மேல்மூலையில் "பிரதேச செய்தியாளர்கள் தேவை" எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.

ஆசிரியர்,
யாழ்.தினக்குரல்,
இல.267, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

சமூகநல அமைப்பாளர்
Date - 14/ Jan / 2024

கிரீன் மெமோரியல் மருத்துவமனை மானிப்பாய் சமூகநல அமைப்பாளர் பணியமர்தல்!
திறமையான தொடர்பாடல் மற்றும் கற்பனைத் திறன்மிக்க வலிமையான அணி வீரரைத் தேடுகின்றோம்!

- மாற்றத்திற்கான வேட்கை உடையவராக இருத்தல் வேண்டும்.
- வெற்றிகரமான சமூக வேலைகளில் அனுபவம் வேண்டும்.
- பட்டதாரிகள் விரும்பப்படுவர்.
- நாடக மற்றும் ஆற்றுகைத் திறன்கள் மேலதிக தகைமைகளாகக் கருதப்படும்.
- சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை கீழுள்ள மின்னஞ்சலுக்கு சமர்ப்பிக்கவும்.

தொடர்புகளுக்கு
[email protected]
0770661031

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

வேலைவாய்ப்பு
Date - 15/ Jan / 2024

யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகம் மற்றும் தங்ககம் ஒன்றிற்கு பின்வரும் ஊழியர்கள் தேவை.

1. மேற்பார்வையாளர்கள்
2. பணியாளர்கள்
3. வீட்டு பராமரிப்பு ஊழியர்கள்
4. சுத்தம் செய்பவர்கள்.
5. டெலிவரி பாய்.

தொடர்புகளுக்கு
021222 4550
070 222 7100

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

வேலை ஆட்கள் தேவை
Date - 15/ Jan / 2024

கோவில் சிற்ப வேலை திறமையாகச் செய்யத் தெரிந்த வேலையாட்கள் தேவை.

தொடர்புகளுக்கு
076 656 8309

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

வேலையாள் தேவை
Date - 15/ Jan / 2024

யாழ்ப்பாணத்தில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்புநர்கள் தேவை.

தொடர்புகளுக்கு
021 222 4550
070 222 7100

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

ஆசிரியர் தேவை
Date - 15/ Jan / 2024

ஆசிரியர் தேவை
இடம் : தெல்லிப்பளை
பாடங்கள் : தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்

தொடர்புகளுக்கு
0778343666

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

ஆசிரியர் பதவி வெற்றிடம்
Date - 15/ Jan / 2024

வடமராட்சியில் இயங்கும் கல்வி நிலையம் ஒன்றுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு, சுகாதாரம், புவியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் தேவை.

தொடர்புகளுக்கு
077 087 2903
075 087 2903

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

வேலையாள் தேவை
Date - 15/ Jan / 2024

பளையில் உள்ள தென்னந்தோட்டத்தில் தங்கிநின்று பராமரிப்பதற்கு வேலையாள் (ஆண்) தேவை. வயது 40 இற்கு மேல் தனி நபர்களுக்கு முன்னுரிமை

தொடர்புகளுக்கு
075 719 0110

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

Clerk தேவை
Date - 15/ Jan / 2024

கட்டைப்பிராயில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றுக்கு Clerk (பெண்) தேவை.

தொடர்புகளுக்கு
077 193 0298

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

வேலையாட்கள் தேவை
Date - 15/ Jan / 2024

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. சுவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு
075 944 8104
075592 5371

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

வேலைவாய்ப்பு
Date - 15/ Jan / 2024

ஆங்கில ஆசிரியர் [பெண்]/கணக்கு பதிவாளர் [பெண்] தேவை திருநெல்வேலி சிமாட்கிட்ஸ் முன்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் (பெண்) தேவை.
உடன் தொடர்பு கொள்ளவும்.

தகைமைகள் பரிசீலிக்கப்படும்.
திருநெல்வேலி சிமாட்கிட்ஸ்,
ஆடியபாதவீதி,
திருநெல்வேலி.

தொடர்புகளுக்கு
0773867458

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

09/01/2024

முழுநேர / பகுதிநேர வேலைவாய்ப்பு
Date - 15/ Jan / 2024

முழுநேர / பகுதிநேர வேலைவாய்ப்பு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அடிப்படைத் தகைமைகள் :
- G.C.E(O/L) பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி.
- 18-60 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலாக சுயவிபரக்கோவையை (CV) கீழுள்ள Whatsapp இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

தொடர்புகளுக்கு
077 348 1282
Email- [email protected]

விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கு 0788856441 (Mobile / WhatsApp)
உங்களுக்கு பயன் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு இது உதவக்கூடும் எனவே பகிருங்கள்.
#இலங்கை

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna JOBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna JOBS:

Share