AKP SALE.COM

AKP SALE.COM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AKP SALE.COM, Akkaraipattu.

Urgent hiring Qatar
30/12/2023

Urgent hiring Qatar

அக்கரைப்பற்று காதிரியா வீதியில் வீடு வளவு விற்பனைக்கு உள்ளதுதொடர்புகளுக்கு0750995052
03/09/2023

அக்கரைப்பற்று காதிரியா வீதியில் வீடு வளவு விற்பனைக்கு உள்ளது
தொடர்புகளுக்கு
0750995052

*அக்கரைப்பற்றில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி*  உங்கள் திருமண வைபவங்கள், குடும்ப ஒன்று கூடல்கள் , மற்றும் அனைத்த...
25/04/2023

*அக்கரைப்பற்றில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி*

உங்கள் திருமண வைபவங்கள், குடும்ப ஒன்று கூடல்கள் , மற்றும் அனைத்து ஒன்று கூடலுக்கும் மின்சாரம் நீர் வசதி மற்றும் பாத்ரூம் அனைத்து வசதிகளுக்கு கூடிய பீச் கெஸ்ட் ஹவுஸ் குறைந்த விலையில் நிறைந்த வசதிகளும் கூடிய வாடகைக்கு உள்ளது

தொடர்புகளுக்கு
0764679880

சிறுவர்களுக்கான உங்கள் எண்ணங்களைப் போல் வண்ணமயமான ஆடைகளை எமது ஊரிலே மிகவும் மலிவான விலையில்  பெற்றுக் கொள்ளலாம் இடம் அக்...
05/12/2022

சிறுவர்களுக்கான உங்கள் எண்ணங்களைப் போல் வண்ணமயமான ஆடைகளை எமது ஊரிலே மிகவும் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம் இடம் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதிக்கு அருகாமையில்
தொடர்புகளுக்கு
0755877577

மட்டக்களப்பு வழியாக கொழும்பு, யாழ்ப்பாணம், விமான நிலையம், கண்டி, காலி, கதிர்காமம், மன்னார், முல்லைதீவு, புத்தளம் ஹட்டன்,...
01/12/2022

மட்டக்களப்பு வழியாக கொழும்பு, யாழ்ப்பாணம், விமான நிலையம், கண்டி, காலி, கதிர்காமம், மன்னார், முல்லைதீவு, புத்தளம் ஹட்டன், நுவரெலியா வவுனியா மற்றும் பதுளை போன்ற தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களின் பயண நேர விபரம்.....

↕️01.கொழும்புக்கான சேவை...... (CTB)

🛑அக்கறைப்பற்று - கொழும்பு CTB
(பயண வழி 48 👉🏻 மட்டக்களப்பு➡️பொலன்னறுவ➡️குருநாகல் ஊடாக)

1.மாலை 6.30
கல்முனை 7.15
மட்டக்களப்பு 8.00

2.இரவு 10.30 (விமான நிலையம் ஊடாக)
கல்முனை 11.00
மட்டக்களப்பு 11.45

🛑கல்முனை - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1.காலை 7.30
மட்டக்களப்பு காலை 8.45

2. மாலை 6.30
மட்டக்களப்பு இரவு 7.30
(விமான நிலையம் ஊடாக)

3.இரவு 9.30
மட்டக்களப்பு இரவு 10.15

4.இரவு 10.00 (விமான நிலையம் ஊடாக)
மட்டக்களப்பு 10.45

🛑சம்மாந்துறை - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️பொலன்னறுவ➡️ குருநாகல் வழியாக)

1.இரவு 8.00
கல்முனை 8.30
மட்டக்களப்பு 9.30

2.இரவு 9.00
கல்முனை 9.30
மட்டக்களப்பு 10.30

🛑காத்தான்குடி - கொழும்பு CTB
(பயண வழி 48 👉🏻 பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1.காலை 06.00

2.மதியம் 01.00

3.இரவு 07.45 ( பாசிக்குடா ஊடாக)

4.இரவு 10.00

🛑மட்டக்களப்பு - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1. மதியம் 12.00

2. இரவு 07.00

3. இரவு 8.30

🛑 ஏறாவூர் - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 பொலன்னறுவ➡️குருநாகல் ஊடாக)

01. காலை 05.15

🛑 கொழும்பில் இருந்து குருநாகல், பொலன்னறுவ பயண வழி 48 ஊடாக காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கறைப்பற்று வரை செல்லும் பஸ்கள் (CTB).....

1.காலை 05.30 (கல்முனை)

2.காலை 7.00 (கல்முனை)

3.காலை 10.30 (காத்தான்குடி)

4. மதியம் 02.00 (காத்தான்குடி)

5. மாலை 03.00 (சம்மாந்துறை)

6. மாலை 04.30 (அக்கறைப்பற்று)

7. மாலை 05.00 (விமான நிலையம் ஊடாக கல்முனை)

8. மாலை 06.00 (விமான நிலையம் ஊடாக கல்முனை)

9. மாலை 07.00 (காத்தான்குடி)

10. இரவு 07.30 (அக்கறைப்பற்று)

11. இரவு 08.30 சம்மாந்துறை)

12. இரவு 09.00 (கல்முனை)

13.இரவு 10.00 (பாசிக்குடா வழியாக காத்தான்குடி)

14.இரவு 11.00 (காத்தான்குடி)

15. நள்ளிரவு 12.00 (கல்முனை)

16.நள்ளிரவு 12.30 (விமான நிலையம் வழியாக அக்கறைப்பற்று, திருக்கோவில்)

((கொழும்புக்கான சேவையில் ஈடுபடும் CTB பஸ்கள் மாத்திரமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ))

↕️02. விமான நிலையத்திற்கான சேவை.... (பயண வழி 34 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ குருாகல்➡️ கிரிஉல்ல➡️ நீர்கொழும்பு வழியாக.... CTB)

🛑 காத்தான்குடி - விமான நிலையம்

காலை 7.00
மட்டக்களப்பு காலை 7.15

🛑கல்முனை - விமான நிலையம்

காலை 9.00
மட்டக்களப்பு காலை 10.15

🛑அக்கறைப்பற்று - விமான நிலையம்

மதியம் 02.30
கல்முனை 3.30
மட்டக்களப்பு மாலை 4.30

🛑 விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நேரங்கள்

1. காலை 05.00 (கல்முனை)

2.காலை 08.00 (கல்முனை)

3.காலை 10.00 (அக்கறைப்பற்று)

↕️03.யாழ்ப்பாணத்திற்கான சேவை... (பயண வழி 86 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️மிகிந்தலை➡️ வவுனியா➡️ கிளிநொச்சி ஊடாக... CTB)

🛑மட்டக்களப்பு - யாழ்ப்பாணம்

காலை 04.30

🛑 கல்முனை - யாழ்ப்பாணம்

1. காலை 11.00
மட்டக்களப்பு 12.15
(இது யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை வரை செல்கிறது. மறுநாள் அங்கிருந்து காலை 09.00 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் செல்லாது நேராக கல்முனைக்கு வருகிறது.)

2.மாலை 03.00
மட்டக்களப்பு 4.15

3. மாலை 4.30
மட்டக்களப்பு 5.45

4.மாலை 6.00
மட்டக்களப்பு 7.00

🛑அக்கறைப்பற்று - யாழ்ப்பாணம்

1. காலை 4.00
கல்முனை 4.45
மட்டக்களப்பு 5.45

2.மாலை 06.00
கல்முனை 06.45
மட்டக்களப்பு 8.00
(யாழ்ப்பாணம், காரைநகர் வரை செல்கிறது.)

3.இரவு 08.30
கல்முனை 09.00
மட்டக்களப்பு 10.00

🛑பொத்துவில் - யாழ்ப்பாணம்

1.மாலை 06.45
அக்கறைப்பற்று 7.45
கல்முனை 8.30
மட்டக்களப்பு 9.30

🛑 அம்பாறை - யாழ்ப்பாணம்

1.மாலை 04.45
கல்முனை 5.30
மட்டக்களப்பு 6.30

🛑காத்தான்குடி - யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை

1.மாலை 8.30
மட்டக்களப்பு 8.45

🛑 யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனை, அக்கறைப்பற்று வழியாக பயணிக்கும் CTB பஸ்கள்....

1. காலை 5.30 அக்கறைப்பற்று

2. காலை 6.30 கல்முனை

3. காலை 10.45 அக்கறைப்பற்று

4. மதியம் 02.30 அக்கறைப்பற்று

5. மாலை 4.00 அக்கறைப்பற்று

5. மாலை 5.00 அக்கறைப்பற்று

6. மாலை 6.00 அம்பாறை

7. மாலை 7.30 அக்கறைப்பற்று

8. இரவு 8.30 பொத்துவில்

9. இரவு 9.30 திருக்கோவில்

10. இரவு 10.30 காத்தான்குடி

↕️04. வவுனியா சேவை....
(பயண வழி 86 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ மிகிந்தலை ஊடாக... )

🛑 ஏறாவூர் - வவுனியா (CTB)

01. காலை 04.30
பொலன்னறுவ 06.00

🛑அக்கறைப்பற்று - வவுனியா

1. காலை 05.20 (தனியார் - Rathna)
கல்முனை 05.50
மட்டக்களப்பு 06.45

2. காலை 6.00 (CTB)
கல்முனை 6.40
மட்டக்களப்பு 8.00

3. காலை 7.00 (CTB)
கல்முனை 7.35
மட்டக்களப்பு 8.45
(இது மறு நாள் காலை வவுனியாவில் இருந்து 6.45 க்கு யாழ்ப்பாணத்தை நோக்கி சென்று அங்கிருந்து காலை 10.45 க்கு அக்கறைப்பற்றை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும்.)

🛑 திருக்கோவில் - வவுனியா

1. காலை 5.30 (தனியார் St. Nichols)
அக்கறைப்பற்று 06.15

🛑 வவுனியாவில் இருந்து கல்முனை, அக்கறைப்பற்று வழியாக பயணிக்கும் பஸ்கள்...

1. காலை 9.00 அக்கறைப்பற்று (Rathna)

2. காலை 11.00 கல்முனை (CTB)

3. மதியம் 01.00 திருக்கோவில் (St.Nichols)

4. மாலை 03.30 அக்கறைப்பற்று (CTB)

↕️5. மன்னாருக்கான சேவை...

🛑மன்னார் - கல்முனை
(பயண வழி 84 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவை➡️ மதவாச்சி➡️ முருக்கன் ஊடாக... CTB)

👉🏻கல்முனையில் இருந்து காலை 3.45
மட்டக்களப்பில் இருந்து காலை 5.00

👉🏻மன்னாரில் இருந்து காலை 05.30

↕️06. முல்லைதீவுக்கான சேவை...

🛑அக்கறைப்பற்று - முல்லைத்தீவு
(பயண வழி 86 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ மிகிந்தலை➡️ வவுனியா➡️ மாங்குளம் ஊடாக....)

👉🏻அக்கறைப்பற்றில் இருந்து இரவு7.00
கல்முனை இரவு 7.45
மட்டக்களப்பு இரவு 8.45

👉🏻முல்லைத்தீவில் இருந்து மாலை 04.30

🛑அம்பாறை - முல்லைத்தீவு
(பயண வழி 76 மட்டக்களப்பு➡️வாகரை➡️ திருகோணமலை➡️ புல்மோட்டை ஊடாக... தனியார் - Ranbima, Laksh*tha)

👉🏻அம்பாறையில் இருந்து மாலை 06.20
கல்முனை இரவு 7.15
மட்டக்களப்பு இரவு 8.15
திருகோணமலை நள்ளிரவு 12.00

👉🏻முல்லைத்தீவில் இருந்து இரவு 9.30
திருகோணமலையில் இருந்து அதிகாலை 02.30

↕️07. கண்டிக்கான சேவை...
(பயண வழி 41 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ தம்புளை➡️ மாத்தளை ஊடாக...)

🛑மட்டக்களப்பு- கண்டி

1.Rani (தனியார்)
மட்டக்களப்பில் இருந்து காலை 4.30
கதுருவெல 6.00
(கம்பளை வரை பயணிக்கும் அரைச்சொகுசு பஸ் சேவை)

2. CTB
மட்டக்களப்பில் இருந்து காலை 5.30

3.Lakmal (தனியார்)
மட்டக்களப்பில் இருந்து மதியம் 12.00

🛑 கண்டியில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி நோக்கி பயணிக்கும் பஸ்கள்...

1. காலை 5.30 (Lakmal - தனியார்)

2.காலை 9.00 (CTB)
(இது மாலை 4.45 க்கு மட்டக்களப்பில் இருந்து கதுருவலைக்கு மாத்திரமே பயணிக்கும்.)

3.மதியம் 2.15 (CTB)

4.இரவு 07.30 (rani - தனியார்)

↕️8.புத்தளத்துக்கான சேவை....

🛑ஏறாவூர் - புத்தளம் - கல்பிட்டி CTB
(பயண வழி 48 பொலன்னறுவ➡️ குருநாகல்➡️ நிக்கவெரட்டிய➡️ ஆணமடுவ➡️ புத்தளம்➡️ பாலாவி ஊடாக கல்பிட்டி)

👉🏻ஏறாவூரில் இருந்து காலை 06.15
புத்தளத்தில் இருந்து கல்பிட்டி நோக்கி மாலை 03.45

👉🏻கல்பிட்டியில் இருந்து காலை 05.00
புத்தளத்தில் இருந்து கல்முனை நோக்கி காலை 07.00

🛑அக்கறைப்பற்று - புத்தளம் - கல்பிட்டி CTB (பயண வழி 04 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ மரதங்கடவல➡️ அநுராதபுரம்➡️ புத்தளம்➡️ பாலாவி ஊடாக கல்பிட்டி)

👉🏻அக்கறைப்பற்றில் இருந்து காலை 05.30
கல்முனையில் இருந்து காலை 06.00
மட்டக்களப்பில் இருந்து காலை 07.00

👉🏻கல்பிட்டியில் இருந்து காலை 04.00
புத்தளத்தில் இருந்து காலை 05.30

↕️09. காலிக்கான சேவை....

🛑பாசிக்குடா - மட்டக்களப்பு - காலி
(பயண வழி 35 மட்டக்களப்பு➡️ பொத்துவில்➡️ மொணராகலை➡️ வெல்லவாய➡️ ஹம்பாந்தோட்டை➡️ மாத்தரை ஊடாக... CTB)

👉🏻பாசிக்குடாவில் இருந்து மாலை 04.30
மட்டக்களப்பில் இருந்து மாலை 06.00
கல்முனையில் இருந்து மாலை 07.00

👉🏻காலியில் இருந்து மாலை 6.10

🛑காத்தான்குடி - மட்டக்களப்பு - காலி
(பயண வழி 35 செங்கலடி➡️ பதியதலாவ➡️ பிபில➡️ மொணராகல➡️ வெல்லவாய➡️ ஹம்பாந்தோட்டை➡️ மாத்தறை ஊடாக... Dharmarathna - தனியார் சேவை)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 6.00
மட்டக்களப்பில் இருந்து காலை 06.15
செங்கலடியில் இருந்து காலை 06.40

👉🏻காலியில் இருந்து காலை 06.30

↕️10. பானந்துரைக்கான சேவை....

🛑காத்தான்குடி - மட்டக்களப்பு - பானந்துரை (பயண வழி 64 செங்கலடி➡️ பிபில➡️ பதுளை➡️ பண்டாரவல➡️ தியதலாவ➡️ ஹபுத்தல➡️ பலாங்கொட➡️ இரத்தினபுரி➡️ ஹொரண ஊடாக CTB)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 06.30
மட்டக்களப்பில் இருந்து காலை 06.45
செங்கலடியில் இருந்து காலை 07.10
பதுளையில் இருந்து பகல் 12.50

👉🏻பானந்துரையில் இருந்து காலை 04.50
இரத்தினபுரியில் இருந்து காலை 06.15
பதுளையில் இருந்து காலை 11.15

↕️11. பதுளைக்கான சேவை...

🛑மட்டக்களப்பு - பதுளை
(பயண வழி 64 செங்கலடி➡️ பதியதலாவ➡️ பிபில➡️பசறை வழியாக CTB)

1. 👉🏻மட்டக்களப்பு - பதுளை
மட்டக்களப்பில்இருந்து காலை 05.30
செங்கலடியில் இருந்து காலை 05.55

👉🏻 பதுளையில் இருந்து பகல் 12.15

2.பதுளை - மட்டக்களப்பு
👉🏻 பதுளையில் இருந்து காலை 05.30

👉🏻மட்டக்களப்பில் இருந்து பகல் 12.15
செங்கலடியில் இருந்து பகல் 12.45

↕️12.நுவரெலியாவுக்கான சேவை.

🛑காத்தான்குடி - நுவரெலியா ( மட்டக்களப்பு➡️ செங்கலடி➡️ பதியதலாவ➡️ மகியங்கனை➡️ பதுளை➡️ வெலிமட ஊடாக... CTB)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 07.00
மட்டக்களப்பில் இருந்து காலை 08.20
செங்கலடியில் இருந்து காலை 08.40

👉🏻நுவரெலியாவில் இருந்து காலை 07.30

↕️13. ஹட்டனுக்கான சேவை...

🛑 கல்முனை - ஹட்டன் ( மட்டக்களப்பு➡️செங்கலடி➡️ பிபில➡️ பதுளை➡️வெலிமட➡️நுவரெலியா➡️ தலாவாக்கல ஊடாக... CTB)

👉🏻கல்முனையில் இருந்து மாலை 04.00
மட்டக்களப்பில் இருந்து மாலை 05.20
செங்கலடியில் இருந்து மாலை 05.40

👉🏻ஹட்டனில் இருந்து மாலை 06.15

↕️14. கதிர்காமத்திற்கான சேவை

🛑மட்டக்களப்பு - கதிர்காமம்
(கல்முனை➡️ அம்பாறை➡️ மொணராகல➡️ புத்தல ஊடாக...CTB)

👉🏻மட்டக்களப்பில் இருந்து காலை 06.40

👉🏻கதிர்காமத்தில் இருந்து மாலை 04.00

↕️15.திருகோணமலை - பதுளை
(பயண வழி 76 வாகரை➡️ மட்டக்களப்பு➡️ அம்பாறை➡️ மொணராகல➡️ படல்கும்புர ஊடாக...CTB)

👉🏻திருகோணமலையில் இருந்து இரவு 08.30
மட்டக்களப்பில் இருந்து இரவு 11.00

👉🏻பதுளையில் இருந்து மாலை 04.30

தொகுப்பு : AB Rinas Mohamed
Oddamavadi

16/11/2022
🌴🌴LAND FOR SALE ❗️அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஓரமாக 8 காய்க்கும் தென்னை மரத்துடன் 81 அடி அகலம் 100 அடி நீளம் அள...
13/11/2022

🌴🌴LAND FOR SALE ❗️
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஓரமாக
8 காய்க்கும் தென்னை மரத்துடன்

81 அடி அகலம்
100 அடி நீளம்
அளவிலான வளவு விற்பணைக்குண்டு்

மேலும் விபரங்களுக்கு
📞0763283344

👉LOYALTY
👉BROKERAGE FOR
👉LOYALTY
👉DEALERS

12/11/2022

🌴LAND FOR SALE ❗️
அக்கரைப்பற்று
central college க்கு
அருகாமையில்
7. 1/2 பேர்ச் (1/4பாதி)
அளவிலான றோட்டோர
வளவு விற்பணைக்குண்டு்

விலை 33 லட்சம்
மேலதிக விபரங்களுக்கு்
📞0763283344

👉LOYALTY
👉BROKERAGE FOR
👉LOYALTY
👉DEALERS

🌴LAND FOR SALE ❗️43 அடி அகலம்48 அடி நீளம் அளவிலான றோட்டோர வளவு விற்பணைக்குண்டு்இடம்அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்டபட்...
11/11/2022

🌴LAND FOR SALE ❗️
43 அடி அகலம்
48 அடி நீளம் அளவிலான றோட்டோர வளவு விற்பணைக்குண்டு்

இடம்
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட
பட்டியடிப்பிட்டி

வளவைச்சுற்றி பாதுகாப்பான வேலியிடப்பட்டுள்ளது்
வளவுக்குள் 2 வருடம் பூர்த்தியான தென்னை மரங்களும் இதர மரங்களும் உள்ளன ்
நீர் மின்சாரம் இலகுவாகப் பெறக்கூடியவாறு அருகாமையில் உள்ளது்

விலை மற்றும் மேலதிக தகவல்களுக்கு்
📞0763283344

👉LOYALTY
👉BROKERAGE FOR
👉LOYALTY
👉DEALERS

🌴கடை அறை விற்பனைக்கு❗️அக்கரைப்பற்று றஸ்பாஸ் அருகாமையில் கரீம் வீதியில்12 அடி அகலம்22 அடி நீளம் அளவிலான கடை அறை விற்பணைக்...
09/11/2022

🌴கடை அறை விற்பனைக்கு❗️
அக்கரைப்பற்று றஸ்பாஸ் அருகாமையில் கரீம் வீதியில்
12 அடி அகலம்
22 அடி நீளம் அளவிலான கடை அறை விற்பணைக்குண்டு்

விலை மற்றும் மேலதிக தகவல்களுக்கு்
📞0763283344

👉LOYALTY
👉BROKERAGE FOR
👉LOYALTY
👉DEALERS

🌴LAND FOR SALE ❗️அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட 5ம்கட்டை ஆலிம் நகர்பாடசாலைக்கு அருகாமையில் 38 அடி அகலம்90 அடி நீளம் அ...
07/11/2022

🌴LAND FOR SALE ❗️
அக்கரைப்பற்று பிரதேச
சபைக்குட்பட்ட
5ம்கட்டை ஆலிம் நகர்
பாடசாலைக்கு அருகாமையில்
38 அடி அகலம்
90 அடி நீளம் அளவிலான றோட்டோர வளவு விற்பணைக்குண்டு்

வளவுக்குள் காய்க்கும்
ஒரு தென்னை மரமும்
8 தென்னங்கன்றுகளும்
2 மாமரமும்
இதர மரங்களும் நடப்பட்டு பராமரிப்பில்
உள்ளது்

நீர் (water supply)
மின்சாரமும் இணைக்கப்பட்டுள்ளது்

சிறிய வீடொன்றும் உள்ளன ்
விலை 36 லட்சம்

மேலதிக தகவல்களுக்கு்
📞0763283344

👉LOYALTY
👉BROKERAGE FOR
👉LOYALTY
👉DEALERS

Address

Akkaraipattu

Telephone

+94750401919

Website

Alerts

Be the first to know and let us send you an email when AKP SALE.COM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AKP SALE.COM:

Share