Thaiman Agro Foods Private Limited

Thaiman Agro Foods Private Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thaiman Agro Foods Private Limited, Villupuram.

15/12/2023
06/12/2023

பாரம்பரிய முறையில் நாட்டு எண்ணெய் வித்துகள் மூலம் தாயாரிக்கப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த வாகை மரச்செக்கு கடலை எண்ணெய் , நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கிடக்கும்.

விலை பட்டியல்
கடலை எண்ணெய் 1 லிட்டர் ரூ. 220
நல்லெண்ணெய் 1 லிட்டர் ரூ. 420
தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் ரூ.250

தொடர்புக்கு

தாய்மண் அக்ரோ புட்ஸ் பிரைவேட் லிமிடெட்

எண்: 30, முல்லை தெரு, கேவிஆர் நகர், வண்டிமேடு, விழுப்புரம்

கிளை அலுவலக முகவரி:

2/371, அண்ணாசாலை நெசவலர் நகர்,
ஜலடியன்பேட்டை மேடவாக்கம்,
சென்னை -600100
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் அருகில்

எண்: 11, சிவகணபதி நகர், வில்லியனூர், புதுச்சேரி.

எண்:2/281, திருக்கோவிலூர் சாலை, மடப்பட்டு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

04/10/2022

வாடிக்கையாளர்களுக்கு இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
இத்திருநாளில் கடைந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
பெருகி வரும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் எங்களது தாய்மண் எக்ஸ்ட்ரா வெர்ஜின் வாகை மரச்செக்கு எண்ணெய் இனி வரும் காலங்கலில் தரம் மற்றும் தயாரிப்பு முறையில் எவ்வித மாற்றம் இன்றி கீழ்கண்டவாரு விலை குறைக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .
விலை பட்டியல்
கடலை எண்ணெய்
1. 1/2 லிட்டர் = Rs .110
2. 1 லிட்டர் = Rs .220
3. 5 லிட்டர்ஸ் = Rs .1100
நல்லெண்ணெய்
1. 1/2 லிட்டர் = Rs .170
2. 1 லிட்டர் = Rs .340
3. 5 லிட்டர்ஸ் = Rs .1700
தேங்காய் எண்ணெய்
1. 1/2 லிட்டர் = Rs .170
2. 1 லிட்டர் = Rs .340
3. 5 லிட்டர்ஸ் = Rs .1700
குறிப்பு:
அவ்வப்போது நிலவும் மூலப்பொருள்கள் விலைக்கு ஏற்றவாரு எண்ணெய் விலை மாற்றி அமைக்கப்படும்.
தொடர்புக்கு
தாய்மண் அக்ரோ புட்ஸ் பிரைவேட் லிமிடெட்
எண்: 30, முல்லை தெரு , KVR நகர் , வண்டிமேடு, விழுப்புரம் – 605602
தொலைபேசி: 04146 290678
கைபேசி: 8144679547
Happy Ayudha Pooja to all customers
Our sincere thanks to all the customers and well-wishers who have been supporting us for more than two years. On this good day we are happy to inform you that due to the support of our increasing number of customers, we are going to reduce the price of our Thaiman extra Virgin Wood Pressed oil without any change in the quality and production method.
Price List
Groundnut Oil
1. 1/2 liter = Rs .110
2. 1 liter = Rs .220
3. 5 liters = Rs .1100
Sesame/Gingelly Oil
1. 1/2 liter = Rs .170
2. 1 liter = Rs .340
3. 5 liters = Rs .1700
Coconut Oil
1. 1/2 liter = Rs .170
2. 1 liter = Rs .340
3. 5 liters = Rs .1700
Tel: 04146 290678
Mobile: 8144679547
Note:
Oils price may be changed according to the prevailing prices of raw materials from time to time.
For communication
Thaiman Agro Foods Private Limited
No: 30, Mullai Street, KVR Nagar, Vandimedu, Villupuram – 605602
Tel: 04146 290678
Mobile: 8144679547

Address

Villupuram
605602

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 8pm

Telephone

+914146290678

Alerts

Be the first to know and let us send you an email when Thaiman Agro Foods Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thaiman Agro Foods Private Limited:

Share