Rvn groups

Rvn groups digipromo Service pvt Ltd regional distributor

Contact kamal viswanath 8667397674
04/09/2023

Contact kamal viswanath 8667397674

13/04/2021

புதுச்சேரி மாநிலத்தில் 100 மையங்களில்
நடந்த தடுப்பூசி திருவிழாவில் 2 நாளில்
17,013 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்;
சுகாதாரத்துறை செயலர் தகவல்

10/04/2021

வேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை
புதுவையில் 100 இடங்களில் கொரோனா
தடுப்பூசி முகாம்கள் - கவர்னர் தமிழிசை

தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள். தகுதி உள்ள அனைவரும் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுரை

08/04/2021

புதுவையில் முழு கவச உடை
அணிந்து வந்து ஓட்டுப்போட்ட
510 கொரோனா நோயாளிகள்

பணியில் இருந்த ஊழியர்கள் பலர்
அச்சத்துடனேயே பணி செய்தனர்.
சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

07/04/2021

அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்;
புதுவையில் 81.64 சதவீதம் வாக்குப்பதிவு

புதுவையில் ஆட்சியை பிடிப்பது யார்..?
தேர்தல் முடிவுக்கு 24 நாள் காத்திருக்க வேண்டும்

06/04/2021

இன்று புதுவை / தமிழக சட்டசபை தேர்தல் –
வாக்குப்பதிவு தொடங்கியது

தேர்தல் நாள் விடுமுறை அல்ல, வீட்டில் இருக்க..
வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை

05/04/2021

பரவும் அபாயம்
நேற்று ஒரே நாளில்
227 பேருக்கு தொற்று

04/04/2021

தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

மதவாதம், பிரிவினைவாதத்துக்கு மக்கள் இடம்
கொடுக்கமாட்டார்கள்; நாராயணசாமி நம்பிக்கை.

மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான்
புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்;
ரங்கசாமி நம்பிக்கை

03/04/2021

புதுச்சேரி சட்டசபை தேர்தல்; 48 மணிநேர 144 தடை உத்தரவு அமல். மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை - பூர்வா கார்க்

இந்த உத்தரவு, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு
கேட்பதற்கு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள்
அல்லது பிற தேர்தல் தொடர்புடைய செயல்களுக்கோ
இது பொருந்திடாது.

31/03/2021

உங்கள் பான் எண்-ஐ
ஆதார் எண் உடன்
இணைத்து விட்டீர்களா?
இன்று இறுதிநாள்..
தவறினால் ரூ1000/-
அபராதம்.

எப்படி இணைப்பது?
1. வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள்
https://www.incometaxindiaefiling.gov.in/home
2. இடது பக்கம் இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
3. ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.

30/03/2021

பிரதமர் மோடி இன்று
சூறாவளி பயணம்!!
மாலை 04:30 மணிக்கு
AFT திடலில் பிரச்சாரம்.
இன்று மாலையே
திரும்புகிறார்
டெல்லிக்கு

29/03/2021

Address

Puducherri

Opening Hours

Monday 9:30am - 8:30pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 8:30pm
Saturday 9:30am - 8:30pm

Telephone

+919655804848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rvn groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rvn groups:

Share