09/02/2020
மிகப்பெரிய முதலீடு வைத்துக்கொண்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்று இருந்த காலத்தை கடந்து, ஐடியா வும் திறமையும் இருந்தால் மிகச்சிறிய தொகையை வைத்துக்கொண்டும் தொழிலில் வெற்றி பெறலாம் என்ற டிஜிட்டல் காலத்திற்கு வந்துள்ளோம்.
அமேசான் நிறுவனம் ஒரு சின்ன ரூம் ல ஆரம்பிக்கப்பட்டது. வெப்சைட் மூலமா பொருட்களை விற்பதன் மூலமா உலகின் மிகப்பெரும் பணக்கார நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
facebook பயன்படுத்தாத ஆட்களே இல்லைன்னு சொல்லலாம். அதுவும் தன்னோட கல்லூரி நண்பர்களை இணைக்க ஒரு வெப்சைட் ah உருவாக்க போய், மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருக்காங்க.
PAYTM , LINKEDIN, அலிபாபா, zomato , Swiggy , OLA ன்னு எண்ணிக்கை போய்கிட்டே இருக்கும். நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா அவங்களுக்குன்னு ஒரு பிசினஸ் ஐடியா இருக்கும் அதை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு போய் இருப்பாங்க.
அவங்களை வளர்ச்சி அடைய வச்சதுல வெப்சைட் எவ்ளோ வேலை பார்த்துருக்குதுன்னு புரியும்.
"Don't work for money make it work for you " - rich dad poor dad புத்தகத்தில் அடிக்கடி வரும் வாசகம் இது. எப்படி பணத்தை நமக்காக வேலை செய்ய வைக்கிறது ன்னு கண்டுபிடிச்சி செயல்படுத்துறது ல தான் ஒரு பிசினஸ் மேன் உடைய வெற்றி இருக்கு.
டிஜிட்டல் உலகிற்கு வந்தா தான் தன்னுடைய தொழிலை விரிவு செய்ய முடியும். ஒரு வெப்சைட் ah உருவாக்குவதன் மூலம் எளிமையா பலரிடம் நம்முடைய தொழிலை கொண்டு சென்று வளர்ச்சி அடைய முடியும்.
தாமதிக்காமல் உங்க போனை எடுத்து 9489913554 ங்கிற நம்பர் க்கு call பண்ணி உங்கள் நிறுவனம் பெயரில் ஒரு வெப்சைட் ah உருவாக்கிக்கங்க.
என்றும் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்.
CGR-FAM Technologies,
Pattukkottai - 614602
www.cgrfam.com