10/10/2024
🚘🚘🚘🚘🚘🚘🚘🚘🚘
எங்கள் அனைவரின் பயணத்திற்கும் பல்வேறு விதமான
வாகனங்களை நீ தந்தாய்...
உன் இறுதி பயணத்திற்கான வாகனத்தையும் நீயே வடிவமைத்து கொண்டாயோ ?
மேலுலகத்தில் உள்ளவர்கள் தேரில் போய் போர் அடித்து விட்டதாம்.
அவர்களுக்கும் காரை வடிவமைக்க உன்னை அழைத்துக் கொண்டார்களோ !
🤔🤔🤔🤔🤔
என் வாழ்க்கையில் நான் ரோல் மாடலாக நினைக்கும் ஆசான் ரத்தன் டாட்டா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை அவர் பாதத்தில் காணிக்கையாய் சமர்ப்பிக்கிறேன்.
*ரத்தன்*
*டாட்டாவிற்கு* *கண்ணீருடன்*
*என்*
*டாட்டா*
😭😭😭😭👋👋👋👋👋
💐💐💐💐💐💐