Sri Selvi Furniture

Sri Selvi Furniture சொந்த தயாரிப்பாளர்

நாமக்கல் நகரில் 10 ஆண்டுகளாக தங்களின் பேராதரவை பெற்ற நமது நிறுவனம் இப்பொழுது 8,500/- சதுர அடியில் விரிவு படுத்தப்பட்டு ஒ...
25/04/2021

நாமக்கல் நகரில் 10 ஆண்டுகளாக தங்களின் பேராதரவை பெற்ற நமது நிறுவனம் இப்பொழுது 8,500/- சதுர அடியில் விரிவு படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த தயாரிப்பகத்துடன் PSK Petrol bunk எதிரில் Mahatma Gandhi Road ல் நிறுவப்பட்டுள்ளது.

நாமக்கல் & கரூர் ல்(21 வருட தயாரிப்பு அனுபவம்)

தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள், பார்டிகல் போர்ட் பர்னிச்சர்கள், அதிக வருடங்கள் வாரண்டியடன் வழங்குகிறோம்.

பொருட்களின் தரம் அறிய நமது showrooms க்கு தங்களை நேரில் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

சொகுசு மெத்தைகள் நிறைந்த தரத்தில் மற்றும் டிஸ்கவுண்டில் கிடைக்கும்.

We do sofas with branded fabrics only.

No quality compromise. Reasonable price always.
contact details :
namakkal @ 97154 73947 (- suresh Prabhu, Namakkal)

We do Head board for your cots also.

We are authorised dealers in : Nilkamal mattresses, MM Foam mattresses, Indofrench latex mattresses, sleepwel mattresses, own brand mattresses etc.

All kinds of customisation available. We always ready to do a friendly business with you !!!!!

Address:

Unit 1
Psk bunk opposite , SALEM ROAD, Mahatma Gandhi Nagar , NAMAKKAL - 01

Unit 2
Behind Sri ram bajaj, salem road, Namakkal 01.

And

Karur showroom @ Semmadai roundana, NH 7, Salem road, Karur

நாமக்கல் & கரூர் ல்(19 வருட தயாரிப்பு அனுபவம்)தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள்,...
19/11/2019

நாமக்கல் & கரூர் ல்(19 வருட தயாரிப்பு அனுபவம்)

தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள், பார்டிகல் போர்ட் பர்னிச்சர்கள், அதிக வருடங்கள் வாரண்டியடன் வழங்குகிறோம்.

பொருட்களின் தரம் அறிய நமது showrooms க்கு தங்களை நேரில் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

சொகுசு மெத்தைகள் நிறைந்த தரத்தில் மற்றும் அதிக டிஸ்கவுண்டில் கிடைக்கும்.

We do sofas with branded fabrics only.

No quality compromise. Reasonable price always.
contact details :
namakkal @ 97154 73947 (- suresh Prabhu, Namakkal)

Call Karur @ 98650 47158 ( தண்டபாணி )

We do Head board for your cots also.

We are authorised dealers in : Nilkamal mattresses, MM Foam mattresses, Indofrench latex mattresses, sleepwel mattresses, own brand mattresses etc.

All kinds of customisation available. We always ready to do a friendly business with you !!!!!

Address:

695 A, SALEM ROAD, NEAR MURUGAN KOVIL STOP, NAMAKKAL - 01

And

Karur showroom @ Semmadai roundana, NH 7, Salem road, Karur

Dear *NAMAKKAL & KARUR CUSTOMERS *Sri Selvi furniture wishes you all very happy Diwali.Order your cot and sofas with add...
18/10/2019

Dear *NAMAKKAL & KARUR CUSTOMERS *

Sri Selvi furniture wishes you all very happy Diwali.

Order your cot and sofas with additional Diwali discount offers.

Customize your sofas with excellent brand looking designs.

We do all kinds of cots and sofas, we use solid woods like Sal wood, and teak wook.

Enhance your life style with unique ideas.!!!

Feel free to call or Whats app @ 9715473947 - Suresh Prabhu

09/10/2019

Seeking a male/ female candidate with good experience in furniture or electronic sales Dept. Must know to drive bike. Working place Namakkal

Happy to post the recent interior design project completition at CA Factory. Interior concepts include the reception, of...
04/10/2019

Happy to post the recent interior design project completition at CA Factory.
Interior concepts include the reception, office room and classrooms.
CA Factory is a training academy for CA, CMA and ACS students at Namakkal.
Sharing the pictures for your eyes!!!

20/08/2019

ஒரு குவாட்டர் 150விலையை 165 க்கு வாங்கி குடிக்கிறார்கள் அதை எதிர்த்து யாரும் எதிர்த்து பேசுவதில்லை.
வாடக்கை வீட்டிற்க்கு 2 வருடத்திற்க்கு 15% எழுதுகிறார்கள் அதை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்கிறோம்.
கார்பரேட் கம்பனிகாரன் பாக்கட் போட்டு விற்க்கும் பொருளுக்கு எவ்வளவு விலை ஏறனாலும் எதுவும் பேசாமல் வாங்குகிறோம்,
ஆனால்
மாடு வைத்திற்க்கும் விவசாயி மழை இல்லாமல் வைக்கோலும்,தட்டு போன்ற தீவனங்கயை அதிக விலை கொடுத்து வாங்குவதுமட்டுமில்லாமல் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் அதிக சம்பளம் கொடுத்து நமக்கு பால் கொடுக்கிறார்கள். அரசியல் வியாபாரிகள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி பேசுவது தவறு.
சும்மா AC யில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானிட ஜென்மங்களே நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 ரூபாய் (சுமார்) கொடுக்கிறோமே, மாட்டு இரத்தம் மற்றும் விவசாயின் ரத்தமும் சேர்ந்து பாலாய் கறந்து இந்த மானிட ஜென்மங்களுக்கு கொடுக்கிறானே அந்த விவசாயிக்கு நாம் 1 லிட்டர் பாலுக்கு 100 ரூபாய் தரவில்லை,வெறும்23 ரூபாய் தான் இதுவரை விவசாயிக்கு கொடுத்துள்ளோம் வெறும்நான்கு ரூபாய் தான் உயர்த்தி கொடுக்கிறோம், இந்த உயர்வு கிடைப்பதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் , ஆர்பாட்டங்கள், கண்டணங்கள், வெறுமனே விவசாயத்தை காப்போம் , விவசாயியை காப்போம் என்று கூறி என்ன பலன்? துளி அளவாவது வார்த்தைகளில் உண்மை வேண்டும் ,ஏன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு , பஸ் கட்டணம் உயர்வு, அப்போதெல்லாம் எங்கு சென்றார்கள் இந்த சமூக நலவாதிகள் , ஒரு பாவமும் அறியாத, பிறந்த நொடி முதல் துன்பமும், கஷ்ட நஷ்டங்களை மட்டுமே அனுபவத்த இந்த விவசாயிக்கு வெறும் 4 ரூபாய் கிடைப்பதில் ஏன் இவர்களுக்கெல்லாம்இவ்வளவு பொறாமை? இதை வைத்து அரசியல் செய்கிறார்களா ! தயவு செய்து சமூக நல வாதிகளே இந்த விவசாயிகளை மதிப்பதாக பொய் வேசம் போட்டு மிதிக்க வேண்டாம். போதும் உங்கள் பொய் வேசங்களும், உங்கள் கோசங்களும். இனியும் எவ்வளவு துன்பம் , கஷ்டம், நஷ்டம் வந்தாலும் தாங்கும் வலிமையான இதயத்துடன் தான் அந்த இறைவன் விவசாயியாக படைத்துள்ளான். தயவு செய்து விவசாயியையும் விவசாயத்தையும் நீங்கள் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காதீர்கள் அன்பார் ந்த விவசாய நண்பர்களே நீங்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் ஒவ்வரும் 100 பேருக்கு பகிருங்கள் அப்பொழுதாவது இந்த விவசாயிகளின் குமுறல்கள் ஒலிக்கட்டும் , இந்த விவசாயிகளின் கஷ்டம், நஷ்டம், துன்பம் தெரியட்டும், இந்த விவசாயத்தின் அருமை புரியட்டும்

நாமக்கல் & கரூர் ல்(19 வருட தயாரிப்பு அனுபவம்)தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள்,...
15/07/2019

நாமக்கல் & கரூர் ல்(19 வருட தயாரிப்பு அனுபவம்)

தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள், பார்டிகல் போர்ட் பர்னிச்சர்கள், அதிக வருடங்கள் வாரண்டியடன் வழங்குகிறோம்.

பொருட்களின் தரம் அறிய நமது showrooms க்கு தங்களை நேரில் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

சொகுசு மெத்தைகள் நிறைந்த தரத்தில் கிடைக்கும்.

We do sofas with branded fabrics only.

No quality compromise. Reasonable price always.
contact details :
namakkal @ 97154 73947 (- suresh Prabhu, Namakkal)

Call Karur @ 98650 47158 ( தண்டபாணி )

We do Head board for your cots also.

We are authorised dealers in : Nilkamal mattresses, MM Foam mattresses, Indofrench latex mattresses, sleepwel mattresses, own brand mattresses etc.

All kinds of customisation available. We always ready to do a friendly business with you !!!!!

Address:

695 A, SALEM ROAD, NEAR MURUGAN KOVIL STOP, NAMAKKAL - 01

And

Karur showroom @ Semmadai roundana, NH 7, Salem road, Karur

நாமக்கல் & கரூர் ல்(19 வருட தயாரிப்பு அனுபவம்) தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள்...
15/07/2019

நாமக்கல் & கரூர் ல்(19 வருட தயாரிப்பு அனுபவம்)

தரமான தேக்கு மர பர்னிச்சர்கள், அதிக டென்சிட்டி ஃபோம் அப்போல்சரி சோபாக்கள், பார்டிகல் போர்ட் பர்னிச்சர்கள், அதிக வருடங்கள் வாரண்டியடன் வழங்குகிறோம்.

பொருட்களின் தரம் அறிய நமது showrooms க்கு தங்களை நேரில் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

சொகுசு மெத்தைகள் நிறைந்த தரத்தில் கிடைக்கும்.

We do sofas with branded fabrics only.

No quality compromise. Reasonable price always.
contact details :
namakkal @ 97154 73947 (- suresh Prabhu, Namakkal)

Call Karur @ 98650 47158 ( தண்டபாணி )

We do Head board for your cots also.

We are authorised dealers in : Nilkamal mattresses, MM Foam mattresses, Indofrench latex mattresses, sleepwel mattresses, own brand mattresses etc.

All kinds of customisation available. We always ready to do a friendly business with you !!!!!

Address:

695 A, SALEM ROAD, NEAR MURUGAN KOVIL STOP, NAMAKKAL - 01

And

Karur showroom @ Semmadai roundana, NH 7, Salem road, Karur

Design your bedroom with our new model own made cots finished excellently., available in different colours on MATT or GL...
10/06/2019

Design your bedroom with our new model own made cots finished excellently., available in different colours on MATT or GLOSSY Finish.

We design your sofas with extraordinary quality, we use branded fabrics, leathers or art leathers to make your sofas rich looking,.

All the products displayed are our own made products and we do customisation also.

We manufacture products with good quality Teakwood and Waterproof Plywoods only.

Address : Near Murugan kovil stop, Namakkal.,- 01

roundana., Karur.-06

For any Enquiry call or Whatsapp : Suresh @ 9715473947 @ Namakkal

Design your bedroom with our new model own made cots finished excellently., available in different colours on MATT or GL...
10/06/2019

Design your bedroom with our new model own made cots finished excellently., available in different colours on MATT or GLOSSY Finish.

We design your sofas with extraordinary quality, we use branded fabrics, leathers or art leathers to make your sofas rich looking,.

All the products displayed are our own made products and we do customisation also.

We manufacture products with good quality Teakwood and Waterproof Plywoods only.

Address : Near Murugan kovil stop, Namakkal.,- 01

roundana., Karur.-06

For any Enquiry call or Whatsapp : Suresh @ 9715473947

Address

695A, Salem Road
Namakkal
637001

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 9:30pm

Telephone

+914286275107

Alerts

Be the first to know and let us send you an email when Sri Selvi Furniture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Selvi Furniture:

Share

Category

Furniture Manufacturer and Retailer

We manufacture and sell our own products exclusively., Quality to a premium level with a economic cost.