dailymadurai.com

dailymadurai.com This community create for daily madurai updates.

07/12/2025

| கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா

| |

05/12/2025

ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலையை செய்து கொண்டு அங்கு கிடைக்கும் இலவச வைபையில் படித்து இன்று ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கேரளாவை சேர்ந்த ஸ்ரீநாத்..

09/02/2025

Super girl ❤️❤️

28/01/2025

தமிழ் சினிமாவின் யோக்கியர் நடிகர் மற்றும் இயக்குனர் "டி.ஆர் ராஜேந்திரன்...

23/01/2025

|| பல்லுயிரின பெருக்க இடம் என்பதால் ஏலம் ரத்து | | | | | |

08/01/2025

உங்கள அவமானப்படுத்துனவங்க முன்னாடி ஜெயிக்கணும்னு நினைச்சி உங்களோட வாழ்க்கைய சுருக்கிகாதிங்க -விஜய் டிவி கோபிநாத்

03/01/2025

இனி தேவரையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் தவறாக பேசினால் தேவமார் ஒன்று கூடுவான் என்பதை காட்டிவிட்டது ஆப்பநாடு மறவர் சங்கம். கடந்த 25ஆண்டு காலத்தில் தேவர் சமூகம் காணாத உணர்ச்சிமிகு போராட்டம் இது.

அதே நேரத்தில் சங்கத் தலைவர் டாக்டர் ராம்குமார் பாண்டியன் அவர்கள் சங்கத்தை நம்பி கூடும் இந்த மக்கள் எந்த நிலையிலும் சிக்கலில் சிக்கிவிடக்கூடாது. எவர் மீதும் ஒரு வழக்கு கூட விழக்கூடாது நம் இளைஞர்களின் முன்னேற்ற பாதை அரசு பணிகளில் சேருவதற்கு எந்த வகையிலும் சிக்கல் வரக்கூடாது என முழு கவனத்தோடு தான் முழுக்க முழுக்க செயல்பட்டார். அதே நேரத்தில் மக்கள் அதிகமாகவும் வர வேண்டும் என அணுஅணுவாய் சிந்தித்து செயல்பட்டார். வரலாற்றில் இப்படி ஒரு தலைவனை பாண்டியப் பேரரசுக்கு பிறகு நீங்கள் பார்த்திருக்க முடியாது..

மருத்துவர் ராம்குமார் பாண்டியன்
வீரமுடிதாங்கினார் கிளை
ஆப்பநாட்டு கொண்டையன்கொட்டை மறவன்..

பாண்டியன் மீண்டெழுந்து விட்டான்.. இந்த தேசத்திற்காக மறவன் பட்ட இன்னல்கள் பல..

அனைத்து சமூகத்தையும் காக்க கூடிய மாண்பு தேவனுக்கே உண்டு..

மறவர் கள்ளர் அகமுடையார்கள் மூவரும் மருத்துவர் ராம்குமார் பாண்டியனிடம் புலிக்கொடியை கொடுத்து பின்னால் நில்லுங்கள்.. அது தான் இந்த சமுதாயம் முன்னேற ஒரே வழி.. போலி முக்குலத்தோர் கட்சியை புறந்தள்ளுங்கள்.. அதற்கு மேல் உங்கள் விருப்பம்.. ஒரு ஒழுக்கமான ஒற்றை தலைமையின் கீழ் நீங்கள் ஒன்று சேரா விட்டால் இந்த இனம் விரைவில் அழியும்..

இவரைத் தவிர வேறு ஒரு சுத்தமான தலைவனை நீங்கள் எங்கும் தேட முடியாது.. சிந்தியுங்கள்..

ுத்துப்பாண்டியன்_அபிராமம்

A head can administer a shoulder can fight but head and shoulder must combine to rule.

புஜபல பராக்ரமம் உடையவன் சண்டை போடலாம்..

நன்றாக படித்திருக்கிற மூளை உள்ளவன் நிர்வாகியாக நின்று நிர்வாகம் நடத்தலாம்..

அரசாட்சி புரிவதென்றால் இரண்டும் கலக்காதவன் எக்காலத்திலும் எதையும் செய்ய முடியாது.. இது சரித்திரம்.. 🔥⚡💥

#அகில_இந்திய_பார்வர்டு_பிளாக்

#பார்வர்டு_பிளாக்



#நேதாஜி

#சுபாஷ்சந்திரபோஸ்

#இந்தியத்_தேசிய_இராணுவம்


#ஜெயஹிந்த்
#தேவர்

#தேவரே_தெய்வம் 🙏🙏🙏
#ஏழாம்படையான்
#தெய்வீக #திருமகனார் #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர்

03/01/2025

எதிரிகள் வாய் பிளக்கும் அந்த பெயர்!

ஆண்ட பரம்பரை 🔥🔥🔥

11/10/2024

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து பொன்னான நேரத்தை வீணடிக்காமல், குடும்பத்தினருடன் பேசுங்கள்...

10/10/2024

தரம் மற்றும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக திகழ்ந்த மனிதர்

Ratan Tata, a man who epitomized quality and faithfulness throughout his career.

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when dailymadurai.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share