27/12/2016
நம் பாரம்பரிய அரிசியின் பயன்கள் :
1. மாப்பிள்ளை சம்பா:
1.1 இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது.
1.2 இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
1.3 ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
2. கருப்பு கவுணி அரிசி
1.1 உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது.
1.2. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant) நிறைந்துள்ளது.
1.3 நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது...
1.4 அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது..உயிர்ச்சத்து
1.5 (Vitamin) பீ – பயன்கள்: தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.
3.சிவப்பு கவுணி:
1.1 இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும்.
1.2 இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும்.
4. காட்டுயானம்:
1.1 ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும்.
1.2 டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
5. கைவரை சம்பா:
உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும்.
இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்
6. கிச்சிலிச்சம்பா:
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
7. காட்டு குத்தாலம்
குளிர்ச்சியை தரவல்லது,காய்ச்சல் நேரங்களில் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.
8. பூங்கார்:
1.1 உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
1.2 கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
1.3 துத்தநாக சத்து உள்ளது.
9.கருடன் சம்பா
உடலில் உள்ள விஷதன்மையை நிக்க வல்லது.
10.குந்தாணி
நிற்கட்டு பெரும்பாடு போன்றவைக்கு சிறப்பானது.
11. குள்ளங்கர்
கால் வீக்கம் குறைய,எடைகுறைய, இன்சுலின் அதிகபடுத்தும்.
12.கொத்தமல்லி சம்பா
பித்தம் ,கபம்,நோய்களை போகும்.
13.அறுவதாம் குருவை
1.1 உள்ளுறுப்புகளை பலபடுத்தும். இன்சுலின் அதிகபடுத்தும்
1.2 கழிவுகளை அப்புறபடுத்தும்.
14. மூங்கில் அரிசியின்
1.1 மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.உடல் வலிமை பெறும்.
1.2 சர்க்கரை அளவை குறைக்கும்.
1.3 எலும்பை உறுதியாக்கும்.
1.4 நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்
15. சீராக சம்பா:
1.1 சிறு வாத நோயை நீக்கும்.
1.2 பசியை அதிகரிக்கும்
இவை அனைத்தும் பூமா ஆன்லைன் பாரம்பரிய உணவு பொருள் அங்காடியில் கிடைக்கும். மேல குறிபிட்டுள்ள பாரம்பரிய அரிசிகளிளிருந்து தயாரிக்கப்பட்ட
நவ தோச மிக்ஸ் கிடைக்கும்.