Star Xerox & DTP Works

Star Xerox & DTP Works தமிழ்நாடு ,புதுச்சேரி ,வெளிநாடுவாழ் ?

Apostille - Red Seal , Passport, Licence , Police Clearance Certificate , Pan Card, Ration Card Added - Deleted Service , French Transulation , French Marriage Work ,Marriage Registration, Voter ID ,Mobile and DTH Recharge ,DTH New Connection, DTP Works ( Tamil - English ), Laminations , Spiral Binding, Pic Certificate ( வருவாய் , குடியிருப்பு , குடியுரிமை சான்றிதழ் ), School and College Project Work , Passport

📌 Business DescriptionWe provide a wide range of professional and customer-friendly services under one roof. Our offerin...
27/11/2025

📌 Business Description

We provide a wide range of professional and customer-friendly services under one roof. Our offerings include Construction-related attestation, all types of certificate attestation, Apostille services, and Red Seal verification, ensuring complete legal and international documentation support.

We also offer Xerox copier paper wholesale & retail, high-quality photocopy (Xerox) services, DTP works, and mobile & DTH recharges. Additionally, we provide new DTH/Dish connections, installation, and service support for all major brands.

Our goal is to deliver fast, reliable, and trustworthy service to every customer with 100% satisfaction.

All-in-one service center: Certificate Attestation, Apostille, Red Seal, Construction documents, Xerox & DTP, Copier Paper Wholesale/Retail, Mobile & DTH Recharge, New DTH/Dish Connection & Service. Fast & trusted service guaranteed.

நாங்கள் புதிதாக துவங்கயுள்ள மாதம் Rs2,00 ,000 வரை வருமானம் வரக்கூடிய வியாபாரத்தில் பங்குதாரராக இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.....

A. Raja Mohamed ,D.M.E., D D.W.
Document Writer ,
Star A2z Halal Service
Karaikal - Puducherry - Tamilnadu
98424 19106 - 94894 19444

27/11/2025

வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!*வடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Condition...
27/11/2025

வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!*

வடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, பின்வரும் இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு (Muslim Schools) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திகதி: 2025.11.27 (வியாழன்)

தேதி: 2025.11.28 (வெள்ளி)

அவசர ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை

இந்த அவசர விடுமுறை அறிவிப்பானது, மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு சமூகம் தந்த மாணவர்களுக்கு:

இன்று (2025.11.27) காலையில் பாடசாலைக்கு வந்துள்ள மாணவர்கள் இருப்பின், பாடசாலை நிர்வாகம் உடனடியாகச் செயற்பட்டு, பாதுகாப்பான முறையில் அவர்களைப் வீடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவசர காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அதிபர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஈடுசெய்யும் நாட்கள்:
இந்த இரு நாட்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலை நாட்களை ஈடுசெய்யும் திகதி (Compensatory School Days) பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அவசர அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரப்படுகிறார்கள்.

வடமேல் மாகாண கல்வி திணைக்களம்

⭕Join our WhatsApp group-

*Nuraichcholai boys
https://chat.whatsapp.com/HvnzaAttCQaEAglYirmToX?mode=wwt

27/11/2025

இலங்கை - கொழும்புவில் பலத்த காற்றுடன் கூடிய மழை....

ColomboWeather
















🌧️

#கொழும்பு
#இலங்கை_மழை
#கனமழை
#பலத்தகாற்று
#மழைவெள்ளஎச்சரிக்கை
#இன்றைய_வானிலை
#மழைநேரம்
#வானிலைஅப்டேட்
#பாதுகாப்பாகஇருங்கள்

02/11/2025

நெகிழி தவிர்ப்போம் பாடல் எழுதி வெளியிட்டவருக்கு கோடான கோடி நன்றிகள்......

நெகிழி ( கேரி பை ) தவீர்ப்போம் - நாட்டை காப்போம்
1. 🌱 நெகிழி நம்மை நாசம் செய்யும் – இயற்கை நம்மை காப்பாற்றும்!

2. 🚯 நெகிழி வேண்டாம், நெடுநாள் வாழ்வு வேண்டாம் எனச் சொல்லாதீர்கள்!

3. 🌏 நெகிழியை தவிர்ப்போம் – பூமியை பாதுகாப்போம்!

4. 💧 நெகிழி நச்சு, இயற்கை நல்லது – தேர்வு நம் கையில்!

5. 🌿 நெகிழி குப்பை அல்ல, நச்சு – அதை விலக்குவோம்!

6. 🪴 ஒரு பை குறைத்தால், ஒரு உயிர் காப்போம்!

7. ♻️ நெகிழி ஒழிப்போம் – பசுமையை வளர்ப்போம்!

- அ.ராஜா முஹம்மது ,D.M.E., D.D.W.,
சமூக ஆர்வலர் - கருக்கன்குடி
காரைக்கால் மாவட்டம்
புதுச்சேரி மாநிலம்
98424 19106 - 94894 19444

02/11/2025
17/09/2025

CERTIFICATE ATTESTATION

(Fast & Reliable Service)

📜 We Provide Attestation Services For:

Personal Documents

Birth Certificates

Marriage Certificates

Death / Divorce Certificates

All Academic Power of Attorney

Educational Documents

Commercial Documents

🏢 STAR A2Z HALAL SERVICE
📍 24, Market Street, Karaikal – Puducherry, India
📞 98424 19106
94894 19444
875 875 7479
8602.8602 00

💬 Trusted by Customers Worldwide – 25+ Years of Excellence
✨ Fast Processing | Secure Handling | Hassle-free Service

17/09/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

காரைக்கால் பெரிய பள்ளிவாசல் ....
23/08/2025

காரைக்கால் பெரிய பள்ளிவாசல் ....

Address

Karaikal
609602

Telephone

+919842419106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Xerox & DTP Works posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Xerox & DTP Works:

Share