10/04/2020
ரூ 1000 வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு (TN CM announces Rs 1000 will be given)
கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதை கருத்தில் கொண்டு பல தொழிலதிர்பகளும் , விளையாட்டு வீரர்களும், திரைத்துறையினரும் மற்றும் பலர் நன்கொடை வழங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரூ 1000 வழங்கப்பட்டது. அதேபோல் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் சிறு வியாபாரிகள், பழங்குடியினர், சீர்மரபினர், நரிக்குறவர்கள், நாட்டுப்புறக்கலைனர்கள், மீனவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பூசாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட நல வாரியங்களில் உள்ள 7,00,000 பேருக்கும் ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
Many countries are facing many problems with the corona virus. Considering this, many entrepreneurs, athletes, screen players and many others have donated. Last week, family card holders were given Rs 1,000. Similarly, Tamil Nadu Chief Minister Shri Edappadi Palanisamy has issued a statement. He announced that Rs. 1,000 would be given to 7,00,000 people in welfare boards, including small businessmen, tribes, chieftains, foxes, folklorists, fishermen, third-gender, priests and clergymen.
SHARE