13/10/2020
மேஷ லக்னம், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாயை குரு பார்த்தாலும், சேர்ந்து இருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் ரிஷபம், கடகம், மகரத்தில் இருந்தாலும் தோஷமில்லை.
ஜோதிடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள- சண்முக வேல் (+919444861361)