04/05/2024
ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் கைபேசிச் செயலி (Mobile App for Android) தேவைப்படுகிறவர்கள் [email protected] என்கிற
ஈமெயில் முகவரிக்கு - எவ்வளவு காலமாக உபயோகிக்கிறீர்கள்
அதில் உங்களுக்கு பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம்,
மேம்படுத்தவேண்டிய விஷயம், தங்களால் செலுத்த இயலக்கூடிய
ஆண்டுச் சந்தா ( இலவசமாக பெற விரும்பினால் அதையும்) அனைத்து விபரங்களுடன் ஒரு செய்தி அனுப்பவும்.
கூடிய விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கலாம்.
தாஸன்
என்.வி.எஸ்