Om Sai Ram Groups Aranthangi

Om Sai Ram Groups Aranthangi “God has created this beautiful world, and it is our duty to appreciate its beauty.”

|| Om Sai Ram ||

If you take a step towards me, I will take 100 steps towards you
-Baba

06/03/2018
06/03/2018

Om sai ram

சச்சிதாநந்த சத்குரு சாய் நாத் மஹாராஜ்கீ ஜெய்
01/10/2015

சச்சிதாநந்த சத்குரு சாய் நாத் மஹாராஜ்கீ ஜெய்

||| OM SAI RAM |||குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது....
23/04/2015

||| OM SAI RAM |||
குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது.பரம ரஹஸியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது.தம் பக்தர்களுக்கு என்னென்ன ஆபத்துகள் வரபோகின்றன என்பது சாயிநாதருக்கு முன்கூட்டியே தெரியும்.கேலியும் பரிஹாஸமும் சிரிப்புமாக விளையாடிக்கொண்டே சாயிநாதர் அவ்வாபத்துகள் வாராது தடுத்துவிடுவார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்

ஷீரடி சாய்பாபா.
10/04/2015

ஷீரடி சாய்பாபா.

OM SAI RAM..........
09/04/2015

OM SAI RAM..........

OM Sai Ram........
07/04/2015

OM Sai Ram........

OM SAI RAM By SAI. Pranav
06/04/2015

OM SAI RAM
By SAI. Pranav

தர்மம்....தர்மத்தை பற்றி பாபா,நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்க...
18/02/2015

தர்மம்....

தர்மத்தை பற்றி பாபா,நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள்.தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்கும் பணத்தில் அவர்களுக்குள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும் பாபா பக்தர்களிடமிருந்து தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார்.அனால் அதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

*****OM SAI RAM******Om Sai Ram .have a pleasant Thursday to all Om Sai Ram devotees ..  First Thursday of the Year 2015
01/01/2015

*****OM SAI RAM******
Om Sai Ram .have a pleasant Thursday to all Om Sai Ram devotees .. First Thursday of the Year 2015

07/12/2014

om sai ram

Address

Aranthangi
614616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Om Sai Ram Groups Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Om Sai Ram Groups Aranthangi:

Share