Paadum Meen - பாடும் மீன்

Paadum Meen - பாடும் மீன் Vlogs | Food | Travel

16/09/2026

🇨🇦 Scarborough மண்ணில் Geetham | கீதம் சைவ உணவகத்தில் இவ்வளவு விஷேச உணவுகளா..
Midland & Ellesmere சந்திப்புக்கு அருக்காமையில்
1249 Ellesmere Rd, Scarborough,
Call: +14167520404

15/09/2026

🇨🇦 வன்னி பெண்கள் என்றா சும்மாவா...

12/09/2026

எங்கும் இல்லாத மலிவு விலையில் கோடைகால நிறைவு மலிவு விற்பனை | 🇨🇦6Kumars Silk House | Majestic city Mall | Scarborough

செங்கலடி மத்திய கல்லூரி மாணவன்  மகேந்திரன் யோகேந்திரன் என்பவர் தகவல் தொழில் நுட்ப பொறியியல் துறையில் மாவட்டத்தில் 4வது இ...
11/09/2026

செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் மகேந்திரன் யோகேந்திரன் என்பவர் தகவல் தொழில் நுட்ப பொறியியல் துறையில் மாவட்டத்தில் 4வது இடத்தில் சித்தியடைந்துள்ளார். இவர் வேப்ப வெட்டுவான் பாலர்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவனுக்கான 48 மாதங்களுக்கான நிதியுதவி தொகை ஒன்பது இலட்சத்தி அறுபது ஆயிரம் பணத்தொகையும் பரிசுப்பொருட்களும் செங்கலடி அரிமா கழகத்தால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் மாணவனுக்கு தேவையான அனைத்து பொருட்களும் பரிசு பொருட்களாக வழங்கி கௌரவிக்கப்பட்டது க.மோகனின் தலைமையில் நடந்த நிகழ்வில் செயலாளர் சர்மினி பொருளாளர் கோபிநாத் என பல கழக உறுப்பினர்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

08/09/2026

🇨🇦 கனடா வாழ் வன்னி மக்கள் மதிய ஆகாரம்

🇨🇦 நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீனுக்கா அனகன் , அக்ஷிதா அனகன் உடைய Bharathanatiya Aranketam 05-09-2026சிலம்பொலி சேத்திரா நா...
07/09/2026

🇨🇦 நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீனுக்கா அனகன் , அக்ஷிதா அனகன் உடைய Bharathanatiya Aranketam 05-09-2026
சிலம்பொலி சேத்திரா நாட்டிய கல்லூரியின் குரு ஸ்ரீமதி. ஜனனி குமார் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது

05/09/2026

04 Sarees $100 கோடை கால நிறைவு Sale | 🇨🇦 6Kumars Silk House in Majestic city Mall | Scarborough

05/09/2026

பண்டாரவன்னியன் பரம்பரை கனடாவாழ் வன்னி மக்களின் கோடைகால ஒன்று கூடல் - 2026

🇨🇦 கனடா வாழ் வன்னி மக்கள் ஒன்று கூடல் - 2026
30/08/2026

🇨🇦 கனடா வாழ் வன்னி மக்கள் ஒன்று கூடல் - 2026

26/08/2026

🇨🇦 $250 விற்கப்பட்ட சாறிகள் இப்போது $99 யிற்கு
Aug - 20th / Sept 30th வரை | கோடைகால நிறைவு Sale | 6Kumars Silk House in majestic city mall Scarborough.

Address

Batticaloa
Batticaloa

Telephone

+94777563337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paadum Meen - பாடும் மீன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share