11/04/2024
தகிக்கும் வெயிலில் ஓர் மழை வாய்ப்பு. இன்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் தெற்கு டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் கன மழை வரை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரை மதுரைக்கு தெற்கு உள்ள மாவட்டங்களில் மழை உறுதி. வெயிலின் தாக்கம் சற்று தணிந்து காணப்படும். வடகோடி மாவட்டங்களில் வழக்கமான வானிலை தொடரும். இன்று நள்ளிரவு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.