ICON Interiors, Coimbatore

ICON Interiors, Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICON Interiors, Coimbatore, Coimbatore.

30/03/2023
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!! க...
30/11/2022

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!

காடாம்புழா பகவதி கோயில்
காலை : 5am ➖ 11am
மாலை : 3:30Pm ➖ 7pm

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 3 மணி ➖ இரவு 9 மணி

திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

காலை : 4.30AM ➖ 12pm
மாலை : 4.30Pm ➖ 8:30pm

கொடுங்களூர் பகவதி கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை : 4.30Pm ➖ 8pm

சோட்டானிக்கரை பகவதி கோயில்
காலை : 3:30AM ➖ 12pm
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

கீழ்க்காவு குருதி
இரவு: 8.30 மணி

வைக்கம் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கட்டுருத்தி மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

மல்லியூர் கணபதிகோயில்
காலை : 4.30AM ➖ 12:30pm
மாலை : 4.30Pm ➖ 8pm

ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கிடங்கூர் சுப்ரமணியகோயில்
காலை : 5AM ➖ 11:30am
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கடப்பட்டூர் மகாதேவகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

நிலக்கல் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

பம்பா கணபதிகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 4 மணி ➖ 11 மணி

சபரிமலை சன்னிதானம்
நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
ஹரிவராசனம் : இரவு 10.50

நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்
சாதா பேருந்து 🚍🚌👉👉 ரூ40
ஏசி பேருந்து 🚌🚌 👉👉 ரூ90
பேட்டரி பேருந்து 🚌🚌👉👉 ரூ100

வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..

பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்

மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
வரை மட்டும் அனுமதிக்ககப்படும்

எல்லாக் கோயில்களிலும்
பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம்கோயில்க் குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது.

நல்ல தீர்த்தாடன கால வாழ்த்துக்கள்...

16/03/2022
11/12/2021

Site Supervisor, handling carpenter, handling customer, material handling, call us 8807992054

Modular Kitchen Coimbatore and Tiruppur Call us 8807992055 and 8760114586Visit us www.iconinterior.in # Stylish Kitchen ...
16/10/2020

Modular Kitchen Coimbatore and Tiruppur
Call us 8807992055 and 8760114586
Visit us www.iconinterior.in
# Stylish Kitchen
# Hettich Modular Kitchen
# Acrylic Modular Kitchen
# Laminated Kitchen
# Laquered Kitchen
# Glossy # Handle less # Consealed
# Factory made Kitchen # PU Painted Kitchen

Modular Kitchen with handless and high technology design used call us to consult 8807992054
09/11/2019

Modular Kitchen with handless and high technology design used call us to consult 8807992054

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when ICON Interiors, Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ICON Interiors, Coimbatore:

Share