17/01/2018
குப்பைக்களைப் பொருக்குபவனை குப்பையாகவும் போடுபவனை திரு என்று மதிக்கும்பொழுது படும்வேதனை சில சமயங்களில் மனதில் வலி உண்டாக்கியது உண்மையே. பொருட்படுத்தமால் வலியோடு நான்கு ஆண்டுகளை முடித்து ஐந்தாவது ஆண்டிலும் கிராமத்தின் வளர்ச்சிக்காக சாலை இருபுறங்களிலுள்ள குப்பைக்களை ஐந்து அம்மாக்களை வேலைக்கு அமர்த்தி செய்து வருகிறேன்.. சுத்தம் செய்தலில் 25 வருடமாக பயணிக்கும் Gillianயின் உறுதுணை இதன் வெற்றிக்கு முக்கியம்...